விளம்பரங்கள்
077 318 0033
விளம்பரங்கள்
077 318 0033

குறிச்சொற்கள்

விரைவில்

விரைவில்

விரைவில்

விளம்பரங்கள்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழில் கையளிப்பு!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - கரம்பன் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ் அனுசரணையில் இந்த வீடுகள் அண்மையில் யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியினால் மதகுருமாரின் ஆசீர்வாதத்துடன் வீட்டு உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ´தஹம் பஹன´ அமைப்பின் தலைவர் சகோதரர் சார்ள்ஸ் தோமஸ், மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

விளம்பரங்கள்

மரண அறிவித்தல்

விரைவில்

நினைவஞ்சலி

விரைவில்

விரைவில்

விரைவில்

முகப்பு செய்திகள்

Thamil Osai

No-184, Bazaar Street
Batticaloa
077 318 0033
thamilosai7@gmail.com
Thamil Osai © All rights reserved
Design & developed by NSystemNetworks